சொந்தமாக உருவாக்குங்கள்

உங்கள் சொந்த வடிகட்டிகள் மற்றும் லென்ஸஸை தனிப்பயனாக்கவும்! ஒரு நண்பரின் திருமணத்தின் தருணங்களை வடிவமைக்கும் வடிகட்டியாக இருந்தாலும் சரி, பிறந்தநாட்களை இன்னும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் லென்ஸாக இருந்தாலும் சரி, உங்களின் தனிப்பயன் படைப்புகள் எந்த நிகழ்வையும் மேலும் சிறப்பானதாக்கும்.

ஆக்கப்பூர்வக் கருவிகள்

சமூக வடிகட்டிகள்

உங்களுக்கான பிரத்யேகமான இடம் அல்லது தருணத்திற்கான இலவச வடிக்கட்டியை உருவாக்கவும்!

வடிகட்டிகள்

நண்பர்கள் தங்கள் Snapகளில் சேர்க்கக்கூடிய ஃபிரேம்கள் மற்றும் கலைப்படைப்பு.

லென்ஸஸ்

நண்பர்கள் விளையாடக்கூடிய இணைப்பு நிஜமாக்க அனுபவங்கள்.

Snapchat இல் விளம்பரப்படுத்தவும்

Snapchat-இல் உங்கள் இணையதளம், செயலி அல்லது தயாரிப்புகளை விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தவும்.

சமூக வடிகட்டிகள்

உங்கள் நகரம், பல்கலைக்கழகம், உள்ளூர் முக்கிய இடங்கள் அல்லது எந்த பொது இடத்தை பற்றிய சில பெருமைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சமூக வடிகட்டிகளை இலவசமாக உருவாக்கலாம், எனவே எவரும் சமூக வடிகட்டி ஒன்றைச் சமர்ப்பித்து அன்பைப் பரப்ப உதவலாம்!

வடிகட்டிகள்

பிறந்தநாள், திருமணங்கள் மற்றும் வேறு எந்த நிகழ்வையும் வடிவமைக்க உங்கள் சொந்த வடிகட்டிகளை உருவாக்கி வாங்கவும். எந்தவொரு சந்தர்ப்பத்தையும் மேலும் சிறப்பானதாக்க இது தான் சரியான வழி!

லென்ஸஸ்

வார்ப்புருவுடன் தொடங்கவும் அல்லது Lens Studio-உடன் புதிதாக உங்கள் லென்ஸை வடிவமைக்கவும்.

ஊக்கம் பெறவும்!

சமூகம்

வடிகட்டிகள்

லென்ஸஸ்